உருவகம்

uruvakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருவகம்)
2.
உவமானத்தையும் உபமேயத்தையும் ஒன்றென்றெண்ணும்படி ஒற்றுமைப் படுத்திச் சொல்லும் ஒர் அணி
3.
உவமானத்தை உவமேயமாகக் கூறுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhsujmqv/

தமிழ்
“உருவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhsujmqv/
APA
Oliyon Research. (2026). உருவகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qhsujmqv/
MLA
"உருவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhsujmqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment