கடைநிலை
kaṭainilai
பொருள்கள் · Senses
1.
புறவாயில்
2.
முடிவு
3.
ஈற்றெழுத்து , விகுதி
4.
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
5.
ஒரு புறத்துறை , சான்றோர் தம் வரவினைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிற்காவலற்குக் கூறுவது
6.
வாயில் காவலனிடம் தன் வருகையைக் கூறுமாறு வாயிற்கடைக்கண் கூறும் முறையில் பாடப்படுவது.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rsp9gx5x/
தமிழ்“கடைநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rsp9gx5x/APA
Oliyon Research. (2026). கடைநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rsp9gx5x/MLA
"கடைநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rsp9gx5x/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment