கட்டகம்

kaṭṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டகம்)
2.
கூட்டுச் சொற்களை அமைக்கும் போது கட்டகம் என்பது மிக எளிதாக வளைந்து கொடுக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டகம்)
3.
பந்தகம். மூட்டில் எலும்புகளை இணைக்குங் கயிறுகள் — ligament
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 245)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7x4sup3/

தமிழ்
“கட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7x4sup3/
APA
Oliyon Research. (2026). கட்டகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z7x4sup3/
MLA
"கட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7x4sup3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment