அழித்து

aḻittu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்து)
2.
மாறுபாடாய். அழித்தழுதாள் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழித்து)
3.
உணர்ன்வக் கெடுத்து, (குறள் 359); அந்தப் பார்வையை மாற்றி, (குறள் 775): மதித்து, அதற்கு மாறாக, (குறள் 1317).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 32)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8eexx3u/

தமிழ்
“அழித்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8eexx3u/
APA
Oliyon Research. (2026). அழித்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t8eexx3u/
MLA
"அழித்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8eexx3u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment