கறுப்பு
kaṟuppu
பொருள்கள் · Senses
1.
வெறுப்பு
— anger
2.
சினம்
3.
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல்காப்பியம் 2-8-75)
4.
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப (தொல்காப்பியம் 2-8-76)
5.
கறுத்து வந்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
6.
உடம்பு கறுத்தது (இளம்பூரணர் உரை நேற்கோள்)
7.
*கறுப்பு
8.
கருமை
9.
குற்றம்
10.
பேய்
தொகுதிகள் · Categories: நிறங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dk5tvj74/
தமிழ்“கறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dk5tvj74/APA
Oliyon Research. (2026). கறுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dk5tvj74/MLA
"கறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dk5tvj74/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment