கேண்மை

kēṇmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேண்மை = நட்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேண்மை)
2.
சினேகம், உரிமை, அன்பு, தாட்சண்யம், உறவு, நட்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 148)
3.
நட்பு, (குறள் 106); உறவு, (குறள் 441, 782), சினேகத்தன்மை, (குறள் 709).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 121)
4.
நட்பு. எ-டு.கேண்மையரேல் இவை உணர்த்தக் கிளக்கும் நூலே (சிபி 49)கேண்மைப் பதிப்பாசிரியர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hfa3g7ue/

தமிழ்
“கேண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hfa3g7ue/
APA
Oliyon Research. (2026). கேண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hfa3g7ue/
MLA
"கேண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hfa3g7ue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment