அயர்தல்

ayartal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தற்சோர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
2.
தளர்தல்(திருவாசகம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
3.
உணர்வழிதல்(கூர்மபுராணம் திரிபுர. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
4.
செய்தல்(திவாகர நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
5.
மறத்தல்
ஆயா தறிவயர்ந்து (பு. வெ. காஞ்சி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
6.
செலுத்துதல்
திண்டே ரயர்மதி (கலித்தொகை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
7.
வழிபடுதல்
பலிசெய் தயராநிற்கும் (திருக்கோவையார் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
8.
விரும்புதல்
செலவயர்தும் (பு. வெ. வென்றி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயர்தல்)
9.
தவர்தல், சோர்தல், கொண்டாடுதல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/

தமிழ்
“அயர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/
APA
Oliyon Research. (2026). அயர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/
MLA
"அயர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment