அயர்தல்
ayartal
பொருள்கள் · Senses
1.
தற்சோர்வு
2.
தளர்தல்(திருவாசகம் )
3.
உணர்வழிதல்(கூர்மபுராணம் திரிபுர. )
4.
செய்தல்(திவாகர நிகண்டு )
5.
மறத்தல்
ஆயா தறிவயர்ந்து (பு. வெ. காஞ்சி..)
6.
செலுத்துதல்
திண்டே ரயர்மதி (கலித்தொகை )
7.
வழிபடுதல்
பலிசெய் தயராநிற்கும் (திருக்கோவையார் )
8.
விரும்புதல்
செலவயர்தும் (பு. வெ. வென்றி..)
9.
தவர்தல், சோர்தல், கொண்டாடுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/
தமிழ்“அயர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/APA
Oliyon Research. (2026). அயர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/MLA
"அயர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rp956f3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment