அனந்தர்

aṉantar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நித்திரை
மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானாமிர்தம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனந்தர்)
2.
மயக்கம்(சீவக சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனந்தர்)
3.
உணர்ச்சி
கட்டியி லனந்தர்போல (சீவக சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனந்தர்)
4.
மனத்தடுமாற்றம்
மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்காப்பியம் பொ. உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனந்தர்)
5.
காண்க: அனந்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனந்தர்)
6.
தூக்கம்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xyt2kwpe/

தமிழ்
“அனந்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyt2kwpe/
APA
Oliyon Research. (2026). அனந்தர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xyt2kwpe/
MLA
"அனந்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyt2kwpe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment