ஆலாபனை

ālāpaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க முதலானவற்றாலோ அல்லாமல், அகர,இகரம் போன்ற உயிரொலிகளாலும், மகர, நகர மெய், உயிர்மெய் முதலான ஒலிகளாலும் பிறவற்றாலும் இசைத்து நிகழ்த்துவது. ஆலாபனை, பெரும்பாலும் பாடல் தொடங்கும் முன் அப்பாடல் அமைந்துள்ள இராகத்தில் அமைந்திருக்கும்; பண் விரிவாக்கம்; ஆளத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலாபனை)
2.
இராக சுவரங்களை ச, ரி, க என்று சொல்லாக்காமால், ஆ, உம், நும் - என்பதுபோல சப்தங்களாகத் தொடராக கற்பனைத்திறனுக்கேற்ப படிப்படியாக பாடுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலாபனை)
3.
ஒரு இராகத்தின் வடிவத்தை வார்த்தைகளின்றி, தாளமின்றியே அதை உணருமாறு விரிவாக இசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலாபனை)
4.
வார்த்தைகள் அற்று ஒலியை ஏற்ற இறக்கத்துடன் இசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலாபனை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aupvudte/

தமிழ்
“ஆலாபனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aupvudte/
APA
Oliyon Research. (2026). ஆலாபனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aupvudte/
MLA
"ஆலாபனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aupvudte/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment