{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aupvudte/", "data": {"id": "aupvudte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aupvudte/", "kind": "word", "headword": "ஆலாபனை", "romanization": "ālāpaṉai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:03.903564+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க முதலானவற்றாலோ அல்லாமல், அகர,இகரம் போன்ற உயிரொலிகளாலும், மகர, நகர மெய், உயிர்மெய் முதலான ஒலிகளாலும் பிறவற்றாலும் இசைத்து நிகழ்த்துவது. ஆலாபனை, பெரும்பாலும் பாடல் தொடங்கும் முன் அப்பாடல் அமைந்துள்ள இராகத்தில் அமைந்திருக்கும்; பண் விரிவாக்கம்; ஆளத்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆலாபனை"}, {"n": 2, "definition_ta": "இராக சுவரங்களை ச, ரி, க என்று சொல்லாக்காமால், ஆ, உம், நும் - என்பதுபோல சப்தங்களாகத் தொடராக கற்பனைத்திறனுக்கேற்ப படிப்படியாக பாடுவது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆலாபனை"}, {"n": 3, "definition_ta": "ஒரு இராகத்தின் வடிவத்தை வார்த்தைகளின்றி, தாளமின்றியே அதை உணருமாறு விரிவாக இசைத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆலாபனை"}, {"n": 4, "definition_ta": "வார்த்தைகள் அற்று ஒலியை ஏற்ற இறக்கத்துடன் இசைத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆலாபனை"}]}}