தேடல் · Search: முறைமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சிடெவ் ciṭev meaning
மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6) -ல் இந்த நிரல், முறைமைக் … — cdev
சிடிபீ ciṭipī meaning
தரவு செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வ… — CDP
டிடிசி ṭiṭici meaning
Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள் — DCTL
டிஎஸ்ஏ ṭiesē meaning
கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 வழங்கன்களி… — DSA
காஸிப் kāsip meaning
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems interconnection Profile என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் (GOS1P). அம… — GoSIP
எல்எஸ் eles meaning
யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை. நடப்புக் கோப்பகத்திலுள்ள உள் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன் கு… — ls
எம்சிஐ emciai meaning
1. ஊடகக் கட்டுப்பாட்டு இடைமுகம் எனப்பொருள்படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறைமையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows AP).… — MCI
சேப்பி cēppi meaning
குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டீ இயக்கமுறைமைகளில் பய… — SAP
டெக்ஸ் ṭeks meaning
கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்… — TeX or TEX
ஜியாஸ் jiyās meaning
முன்னாளில் பெர்க்கிலி சாஃப்ட் ஒர்க்ஸ் என்றழைக்கப்பட்ட ஜியோஒர்க்ஸ் நிறுவனம் உருவாக்கிய இயக்கமுறைமை (operating system)sourov,ஒரு கச்சிதமான பொருள் நோக்கிலான வரைகலைப் பணிச்சூழல் வழங்கும் முற… — GE0S
காலிப் kālip meaning
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems Interconnection Profile group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்(GOSIP… — GOSIP
டேப்பி ṭēppi meaning
டிஏபிஐ: தொலை பேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் திறந்தநிலை முறைம… — TAPI
ஈசிஎல் īciel meaning
உமிழ்வி இணைந்த முறைமை — ECL
ஊரடங்கு ūraṭaṅku பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறித்த நேரத்துக்கு பின்னர் பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி பணிக்கும் ஒரு முறைமை.
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
கட்டகம் kaṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
அரைகுறை araikuṟai meaning
முற்றுப் பெறாமை
ஏஇடிஎஸ் ēiṭies meaning
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிர… — AEDS
ஏஐஎஸ்பீ ēaiespī meaning
தகவல் முறைமைத் தொழில் துட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும் Association of Information Systems Professionals என்பதன் குறும் பெயர். தரவு முறைமைகளின் எல்லா அம்சங்களுடன் தொடர் புடைய … — AISP
ஏஐஎக்ஸ் ēaieks meaning
உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று பொருள்படும் Advanced Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்பட… — AIX
ஏபீபீசி ēpīpīci meaning
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎ… — APPC
ஏஎஸ்எம் ēesem meaning
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
கிளையன் kiḷaiyaṉ meaning
1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்… — client
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
இஎக்ஸ்இ ieksi meaning
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க நிலை நிரல் (executable programme) என்பதை குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு ச… — exe