டேப்பி
ṭēppi
பொருள்கள் · Senses
1.
டிஏபிஐ: தொலை பேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் திறந்தநிலை முறைமைக் கட்டுமானத்தில் (WOSA - Windows Open Systems Architecture) 905 நிரலாக்க இடைமுகம்.விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அணுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும்,தொலைபேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை(interoperability)டேப்பி வழங்குகிறது.
— TAPI
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7y4t9yj3/
தமிழ்“டேப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7y4t9yj3/APA
Oliyon Research. (2026). டேப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7y4t9yj3/MLA
"டேப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7y4t9yj3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment