{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7y4t9yj3/", "data": {"id": "7y4t9yj3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7y4t9yj3/", "kind": "word", "headword": "டேப்பி", "romanization": "ṭēppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:10.687358+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டிஏபிஐ: தொலை பேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் திறந்தநிலை முறைமைக் கட்டுமானத்தில் (WOSA - Windows Open Systems Architecture) 905 நிரலாக்க இடைமுகம்.விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அணுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும்,தொலைபேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை(interoperability)டேப்பி வழங்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "TAPI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 440"}]}}