டிடிசி
ṭiṭici
பொருள்கள் · Senses
1.
Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள்
— DCTL
2.
காட்சித் தரவுத்தடம் என்று பொருள்படும் Display Data Channel என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியின் வரை கலை காட்சித்திரையை மென் பொருள் மூலம் கட்டுப்படுத்துவதை இயல்விக்கிற வீஸா (VESA) தரநிர்ணயம். டி. டி. சி-யின் கீழ், காட்சித் திரைக்குரிய பண்பியல்புகள் வரைகலைத் துணை முறைமைக்கு உணர்த்தப்படுகின்றன. அதனடிப்படையில் திரைக்காட்சி வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கணினிக்கும் காட்சித் திரைக்குமிடையே ஒர் இருவழி தொடர் புத்தடம் உருவாக்கப்படுகிறது
— DDC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/auna9274/
தமிழ்“டிடிசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auna9274/APA
Oliyon Research. (2026). டிடிசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/auna9274/MLA
"டிடிசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auna9274/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment