காலிப்

kālip
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems Interconnection Profile group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்(GOSIP).அமெரிக்க ஐக்கிய நாடு அரசு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஓர் ஆணை பிறப்பித்தது.அரசுக்காக வாங்கப்படும் புதிய கணினிப் பிணையங்கள் ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ தரக்கட்டுப்பாடுள்ளவையாய் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆணையையே காஸிப் குறிக்கிறது.ஆனால் இவ்வழிகாட்டுநெறி,முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.எனவே போசிட் (POSIT) என்னும் புதிய நெறியை உருவாக்கியது — GOSIP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktuv2qbg/

தமிழ்
“காலிப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktuv2qbg/
APA
Oliyon Research. (2026). காலிப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktuv2qbg/
MLA
"காலிப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktuv2qbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment