கிளையன்

kiḷaiyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கிளை அல்லது உறவு மென்பொருள் (எ. டு.) மின்னஞ்சல் கிளையன். 2. முறைமை பகுப்பாய்வுக்காக (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம். — client
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வாடிக்கையாளர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 258)
2.
ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. கண்ணறை உடல் நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லுதல். செய்திப் போக்குவரத்தில் இன்றியமையாப் பகுதி — dendron, dendrite
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jezh945h/

தமிழ்
“கிளையன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jezh945h/
APA
Oliyon Research. (2026). கிளையன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jezh945h/
MLA
"கிளையன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jezh945h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment