{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jezh945h/", "data": {"id": "jezh945h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jezh945h/", "kind": "word", "headword": "கிளையன்", "romanization": "kiḷaiyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.470496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கிளை அல்லது உறவு மென்பொருள் (எ. டு.) மின்னஞ்சல் கிளையன். 2. முறைமை பகுப்பாய்வுக்காக (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம்.", "needs_definition": false, "gloss_en": "client", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வாடிக்கையாளர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 258"}, {"n": 2, "definition_ta": "ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. கண்ணறை உடல் நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லுதல். செய்திப் போக்குவரத்தில் இன்றியமையாப் பகுதி", "needs_definition": false, "gloss_en": "dendron, dendrite", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 119"}]}}