தேடல் · Search: அளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அழவாணம் aḻavāṇam பெயர்ச்சொல் · Noun similar
மருதோன்றி
ஆலவட்டம் ālavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கோவில் விக்கிரகம், அல்லது பெருமக்கள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லப்படும், துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட, வட்டமான பெருவிசிறி
ஆலவனம் ālavaṉam பெயர்ச்சொல் · Noun similar
செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவாலங்காடு என்னுஞ் சிவதலம்
ஆளவளரி āḷavaḷari பெயர்ச்சொல் · Noun similar
அரசமரம்
ஒப்பளவை oppaḷavai பெயர்ச்சொல் · Noun similar
உவமானப் பிரமாணம் , உவமையினால் உவமேயத்தை அறிவது
படி paṭi பெயர்ச்சொல் · Noun meaning
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
வழி vaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பாதை — way, path, method, overflow, blush
உரை urai பெயர்ச்சொல் · Noun meaning
திணை — speech/talk, prose
பதி pati பெயர்ச்சொல் · Noun meaning
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, regis…
மகா makā உரிச்சொல் · Expressive meaning
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--महत्--மஹத்
எண் eṇ meaning
தருக்கம், சோதிடம், எள், மதிப்பு, இலக்கம், எண்ணம். கணிதம், மந்திரம், எட்டு, எளிமை, மனம், அறிவு
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
அலகு alaku பெயர்ச்சொல் · Noun meaning
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
பதம் patam பெயர்ச்சொல் · Noun meaning
சொல், வார்த்தை
சேர் cēr பெயர்ச்சொல் · Noun meaning
நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும். — One of the old measurement practiced in TamilNadu, unite, join, add, tie, agglo…
நாடி nāṭi பெயர்ச்சொல் · Noun meaning
நரம்பு — nerve, blood vessel, pulse
தொடி toṭi பெயர்ச்சொல் · Noun meaning
வளையல் — bangle
சாண் cāṇ பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்பது விரற்கடையுள்ள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வாயு vāyu பெயர்ச்சொல் · Noun meaning
*, - வாயு = எரிவளி
பாகை pākai பெயர்ச்சொல் · Noun meaning
தலைப்பாகை
காமா kāmā meaning
ஒரு பொதுச் சேமிப்பான் இணைக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவைக் குறிக்கும் குறியீடு. இது, சேமிப்பான் அழுத்தம் நிலையாக இருக்கும் போது ஆதாரமின்னோட்டத்தில் ஏற்படும் ஒரு வீ… — gamma
திறன் tiṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திறமை, புலமை — talent, ability, capability, skill, (physics) power
நீளம் nīḷam பெயர்ச்சொல் · Noun meaning
நெடுமை, நீட்டம்
சரிவு carivu meaning
சாய்வு
காணம் kāṇam பெயர்ச்சொல் · Noun meaning
கொள் — coin of ancient Tamil people, horse gram