பதி

pati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, register
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
2.
தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
3.
அரசன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
4.
கணவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
5.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
6.
இறைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
7.
பத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
8.
ஐயாவழிக் கோவில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
9.
ஊன்று, அழுந்து, படியெடு, உள்வாங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதி)
10.
ஊர் அரசன், கடவுள், குதிரை, குரு, காப்பவன், நாற்று, கோவில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)
11.
இடம், (குறள் 1015); வாழிடம், (குறள் 1229).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)
12.
இறைவனாகிய சிவனைக் குறிக்கும் சைவ சித்தாந்தச் சொல். முப்பொருள்களில் முதல்பொருள். பதி உண்டு என்பதைக் கருதல் அளவை மூலம் சிவஞான போதம் காட்டுகிறது.இதனை வழிநூலாகிய சித்தியார் சுபக்கமும் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமும் விரிவாக விளக்குகின்றன. மற்றும் ஊர் இடம் என்றும் பொருள்படும். 1)உலகியல் வழக்குரை: உலகத்தை ஒரு காரியமாகக் கொண்டு,அதனை உண்டாக்கிய காரணன் ஒருவன் உண்டு எனக் கொள்ளுதல். 2)அறவியல் வழக்குரை: உயிர்கள் செய்யும் இருவினைகளின் பயன்களைத் தக்கவாறு அவ்வுயிர்களுக்கு ஊட்டி,அவற்றை உய்யச் செய்யும் அறங்காவலனாக இறைவன் இருக்கிறான். உலகமானது அவன், அவள், அது என்னும் முப்பகுதிகளைக் கொண்டு தோன்றியும் நிலைத்தும் மறைந்தும் வருவது. ஆதலால் அது காரியமாகும். அதனை உண்டாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும். உலகு எதில் மறைந்ததோ அதிலிருந்துதான் மீண்டும் உருவாக வேண்டும். தன்னுள் உலகத்தை ஒடுக்கிய ஒருவனே அதனை மீண்டும் உருவாக்குவான்.மீண்டும் இறைவன் அதனைப் படைப்பது உயிர்களைப் பற்றியுள்ள மலம் நீங்குவதற்காக ஆகும். ஆகவே, உயிர்கள் செய்யும் இருவினை காரணமாக நிகழும் போக்குவரவைத் (இறப்பு, பிறப்பு) தன்னில் பிரியாது நிற்கும் தன் ஆற்றலைக் கொண்டு இறைவன் நெறிப்படுத்தி நிகழுமாறு செய்கிறான்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 188)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wyuwxgr/

தமிழ்
“பதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wyuwxgr/
APA
Oliyon Research. (2026). பதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7wyuwxgr/
MLA
"பதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wyuwxgr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment