அளவு

aḷavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

சொற்பிறப்பு · Etymology: அள்>அள>அளவு

பொருள்கள் · Senses

1.
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவு)
2.
செயல்கள் தொடர்பான எல்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவு)
3.
அளவோடு பெற்று வளமோடு வாழ்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவு)
4.
எல்லை, முறைமை, அறம், அளவு நூல்
5.
வரை, (குறள் 224); எல்லை, (குறள் 283); அளத்தல், (குறள் 287, 288); நேர்மை அறிந்தார், (குறள் 289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (குறள் 474); பொருளின் அளவு, (குறள் 477, 478, 479); அளவை நூல், (குறள் 725): காலம் வரை, (குறள் 848), செரிக்கும் அளவு, (குறள் 943), பசியளவு, (குறள் 947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (குறள் 949).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 33)
6.
ஒரு துணை சேமிப்பகத்தில் தொடர்ச்சியாக உள்ள பருப்பொருள் பதிவுகளின் தொகுதி — extent
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 561)
7.
வடிவளவு; பரப்பளவு; கொள்ளளவு அளவிடுதல் — measurement
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 425)
8.
கூடவோ குறையவோ கூடிய பொருண்மை, கன அளவு எண்ணிக்கை போன்ற இயல்பின் அளவீடு — quantity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 512)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8shneww/

தமிழ்
“அளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8shneww/
APA
Oliyon Research. (2026). அளவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/m8shneww/
MLA
"அளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8shneww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment