சேர்

cēr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும். — One of the old measurement practiced in TamilNadu, unite, join, add, tie, agglomeration
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்)
2.
விளக்கம் - எட்டு பலம் கொண்டது ஒரு சேர்; ஒரு வீசையில் ஐந்தில் ஒரு பங்கு (ஐந்து சேர் கொண்டது, ஒரு வீசை ஆகும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்)
3.
.. இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும். (நித்திய கரும விதி,வள்ளலார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்)
4.
சேர்ந்த, பற்றி வருகின்ற, (குறள் 5).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jfrcx8q4/

தமிழ்
“சேர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfrcx8q4/
APA
Oliyon Research. (2026). சேர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jfrcx8q4/
MLA
"சேர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfrcx8q4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment