{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jfrcx8q4/", "data": {"id": "jfrcx8q4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jfrcx8q4/", "kind": "word", "headword": "சேர்", "romanization": "cēr", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:35.497667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "One of the old measurement practiced in TamilNadu, unite, join, add, tie, agglomeration", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சேர்"}, {"n": 2, "definition_ta": "விளக்கம் - எட்டு பலம் கொண்டது ஒரு சேர்; ஒரு வீசையில் ஐந்தில் ஒரு பங்கு (ஐந்து சேர் கொண்டது, ஒரு வீசை ஆகும்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சேர்"}, {"n": 3, "definition_ta": ".. இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும். (நித்திய கரும விதி,வள்ளலார்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சேர்"}, {"n": 4, "definition_ta": "சேர்ந்த, பற்றி வருகின்ற, (குறள் 5).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}