பாகை

pākai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைப்பாகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
2.
ஊர், பாக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
3.
பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
4.
வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
5.
ஒரு காலஅளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
6.
யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
முகபாகை குதிபாய்கடாம் ( 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
7.
கோண அலகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
8.
வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகை)
9.
ஒரு வட்டச் சுற்றில் 360 இல் ஒரு பங்கு — degree
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ehytjgte/

தமிழ்
“பாகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehytjgte/
APA
Oliyon Research. (2026). பாகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ehytjgte/
MLA
"பாகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehytjgte/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment