எண்
eṇ
பொருள்கள் · Senses
1.
தருக்கம், சோதிடம், எள், மதிப்பு, இலக்கம், எண்ணம். கணிதம், மந்திரம், எட்டு, எளிமை, மனம், அறிவு
2.
எட்டு, (குறள் 9); கணக்கு, கணிதம், (குறள் 392); அரிய, அறிதற் கரிய, (குறள் 424); எளிய, {548, 760, 991); எண்ணம், (குறள் 910).
3.
ஒரு விளைவு அல்லது விசையின் அளவைக் குறிப்பது யங் எண்
— modulus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj4cc3az/
தமிழ்“எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jj4cc3az/APA
Oliyon Research. (2026). எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj4cc3az/MLA
"எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jj4cc3az/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment