நாடி

nāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்பு — nerve, blood vessel, pulse
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
2.
குருதிக்குழாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
3.
இரத்தக்குழாயில் குருதி ஓடும்பொழுது ஏற்படு துடிப்பலை; தேளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
4.
குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஒருவனை நாடன், நாடான் என்னும் சொல்லின் பெண்பால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
5.
அரசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
6.
வருங்காலத்தைக் கணிப்பதாகக் கருதப்படும் சோதிட நூல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
7.
முகத்தில் வாய்க்குக் கீழ்ப்ப்புறம், கீழுதட்டுக்குக் கீழ்ப்புறம் உள்ள மேவாய்ப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
8.
உடம்பின் வாகு அல்லது அமைப்பு (ஒற்றைநாடி = ஒல்லியான உடல்; இரட்டை நாடி = சற்று உடல்பருத்த உடம்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி)
9.
தாது, இரத்தக்குழாய், நாழிகை, மாளிகை, மேலுறுப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 246)
10.
இடை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், சங்கினி, குரு. (தசநாடி)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 425)
11.
ஆராய்ந்து, (குறள் 96); விரும்பி, (குறள் 242); ஆராய்ந்து, (குறள் 504, 511, 516, 553, 561, 948); தேடி, (குறள் 1214).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 156)
12.
1) கருதல் அளவையால் ஆராய்ந்து 2) இடை, பிங்கலை சுழுமுனை என மூன்று வகை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3c7hu36d/

தமிழ்
“நாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c7hu36d/
APA
Oliyon Research. (2026). நாடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3c7hu36d/
MLA
"நாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c7hu36d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment