படி

paṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
2.
மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
3.
நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
4.
படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
5.
நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
6.
தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
7.
அங்கவடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
8.
தராசின் படிக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
9.
நூறு பலங் கொண்ட நிறையளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
10.
நாட்கட்டளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
11.
நாழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
12.
அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
13.
உபாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
14.
உதவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
15.
நிலைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
16.
விதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
17.
வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
18.
உடம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படி)
19.
ஒப்பு, குணம், சம்பளம், பூமி, உருவம், பிரதி, வேடம், கற்படி, வகை, முறைமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)
20.
ஊர், சேனை, பாசறை, நாடு, முல்லை நிலத்தூர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)
21.
பூமி, (குறள் 606).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 165)
22.
மூல நகல் மாறாமல் வேறொரு இடத்தில் தரவுவை மறு உற்பத்தி செய்வது — copy
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிரதி, நகல், படி எடு, பிரதி எடு, நகலெடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 343)
23.
1. கணினியை ஒரு நிரலை செய்ய வைப்பது. 2. கணினி வாலாயத்தில் ஒரு நிரல் — step
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1381)
24.
ஒரு கருவியிலிருந்து தவலைப் பெற்று, அதை முறையாக்கலுக்கு ஆயத்தம் செய்தல் — read
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)
25.
வரி விதிவிலக்குத் தொகை. குறிப்பிட்ட வரியைக் கணக்கீடு முன் இதைக் கழிக்க வேண்டும் எ-டு. அகவிலைப்படி — allowance
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 18)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/

தமிழ்
“படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/
APA
Oliyon Research. (2026). படி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/
MLA
"படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment