தேடல் · Search: நகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 1–25 · 1–25 of 136
நகல்
nakal
* (பெயர்) நகல்
copy command
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அதிகமான தரவு போக்குவரத்த… — mirror site
ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகளை வேறொரு வட்டுக்கு நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட நிரல். ஒரு கணினி மென்பொருளை நகல் பாதுகாப்பு முறையை நகலெடுக்கும் நிரல் — copy programme
பெரும்பாலான புள்ளியணி அச்சுப் பொறிகளில் இருக்கின்ற குறைந்த தரமுடைய அதிவேக அச்சுக்கான அச்சுமுறை — draft mode
நகல் பாதுகாப்புத் திட்டங்களை ஒதுக்கிச் செல்லும் நிரல். சாதாரண, பாதுகாப்பற்ற பிரதிகள் எடுக்க அனுமதிப்பது — copy buster
கிடைத்துள்ள இடத்தில் செய்தி யைப் பொருத்துதல் — copy fit
தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுக… — copy protection
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது படிக்க வசதியாக காகிதத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் சாதனம், (முதுகு , தோள், கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம் — copy holder
Copy-holders
உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Сору அல்லது Courtesу Сору என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் … — CC
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
* (பெயர்) பிரதி
to crawl
சிரிப்பு
நக்குதல் (நாக்கு +தத்தல்)
நாவல்
நகமும் விரலின் தோலும் கூடுமிடம்; நகக்கண்
உயரிய முதுகெலும்புகளின் விரல் நுனியில் காணப்படும் தட்டையான கடினத் தட்டுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக் கூடியவை — nails
சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல் ( V, 102.)
நகர்ந்துசெல்லுதல்
நகழ்தல்
மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
சிரித்து, (குறள் 824).
காேயில், ஊா், வீடு, அரண்மனை, மனைவி