படி
paṭi
பொருள்கள் · Senses
1.
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
2.
மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
3.
நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
4.
படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
5.
நிலை
6.
தன்மை
7.
அங்கவடி
8.
தராசின் படிக்கல்
9.
நூறு பலங் கொண்ட நிறையளவு
10.
நாட்கட்டளை
11.
நாழி
12.
அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
13.
உபாயம்
14.
உதவி
15.
நிலைமை
16.
விதம்
17.
வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
18.
உடம்பு
19.
ஒப்பு, குணம், சம்பளம், பூமி, உருவம், பிரதி, வேடம், கற்படி, வகை, முறைமை
20.
ஊர், சேனை, பாசறை, நாடு, முல்லை நிலத்தூர்
21.
பூமி, (குறள் 606).
22.
மூல நகல் மாறாமல் வேறொரு இடத்தில் தரவுவை மறு உற்பத்தி செய்வது
— copy
23.
1. கணினியை ஒரு நிரலை செய்ய வைப்பது. 2. கணினி வாலாயத்தில் ஒரு நிரல்
— step
24.
ஒரு கருவியிலிருந்து தவலைப் பெற்று, அதை முறையாக்கலுக்கு ஆயத்தம் செய்தல்
— read
25.
வரி விதிவிலக்குத் தொகை. குறிப்பிட்ட வரியைக் கணக்கீடு முன் இதைக் கழிக்க வேண்டும் எ-டு. அகவிலைப்படி
— allowance
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/
தமிழ்“படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/APA
Oliyon Research. (2026). படி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/MLA
"படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwqkg55/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment