தேடல் · Search: தொகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
நன்மை, தீமை ஆகிய இரண்டும் — good and bad
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
பாடல் — song, forest
அறுகம்புல்
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
சல்லிக் கற்கள்
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம் band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரி… — band
(பிழை திருத்தக் குறியீடு) : பிழை திருத்தத்திற்காக தரவுத் தொகுதி முறையில் உள்ள குறியீடு — ECC
அனுப்பீட்டுத் தொகுதி முடிவு' என்று பொருள்படும் "End of Transmission Block" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம் — ETB
Industry Standard Architecture என்பதன் சுருக்கம். ஐபிஎம் பீசிஏடீயுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 16 துண்மி மின் இணைப்புத் தொகுதி சார்ந்த தர நிர்ணயம் — ISA
எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈ… — octal
இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது … — SAA (System Appplication Architecture)
சான்று, சாட்சி.அத்தாட்சி
ஊக்கம் - vigour
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
சேர்தல்
ஒப்பந்தம்
(எறி+படை)
ஒருவகை , ஒருவாறு ,ஒருவிதம்
பேராசைக்காரன்