தேடல் · Search: தொகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
மேல்வாயிலக்கம்
கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு மு… — block size
block quote
batch job
ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும் — block length
ஒரு தொகுதி முடிவதைக் குறிக்கும் தனி உரு — block mark
கட்டப்படம் ஓர் அமைப்பின் படக்குறியீடு. எ-டு கணிப்பொறி நிகழ்நிரல் — block diagram
ஒரு தொகுதியாக உள்ள நிரல் அல்லது நிரலாக்கத் தொடர் முடிதல்.இஓபி (EOB) என்ற குறும் பெயராலும் அழைக்கப்படும் — end-of-block (EOB)
ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட் டங்களின் கூட்டுத் தொகை. தொகுதி யுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன் படுத்தப்படுவது — batchtotal
தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொக… — block graphics
குழுவைக் குறிக்கும் பெயர்
உட்பலன்/வெளிப்பலன் செயல்களின் பெரும் பயனுறுதிறனைப் பெற தனிப் பதிவகங்களை ஒன்று சேர்த்தல் — blocking
தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற்கான ஆணைத் தொட ரின் கோட்பாடு — block structure
சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு த… — block gap
சேமிப்பகத்தின் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தகவல் தொகுதி முழுவதையும் மாற்றுதல் — block transfer
diagram; block
பார்ட்ரான் மொழியிலுள்ள கூற்று — block data
எந்திர மனிதனியல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல் — blocks world
block protection
வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்பட… — batch file
ஒரு நேரத்தில் தகவல் பைட்டுகளின் தொகுதியை வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம். — block device
ஒரு வட்டு அல்லது நாடாவை அடையாளம் காணப்பயன்படும் வரிசை எண். தேவையெனில் வைத்துக் கொள்ளலாம். எம்எஸ் டாஸ் முறைமையில் தொகுதி வரிசை எண் என்று குறிப்பிடப்படுகிறது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிக… — volume serial number
ஒரு நினைவக தொகுதி யையோ மற்றும் அதன் உள்ளடக்கங்களையோ குறிப்பிடும் தரவுகளின் சிறு பதிவேடு — block header
batching