எண்மி
eṇmi
பொருள்கள் · Senses
1.
எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈரிலக்க இலக்கங்களின் (துண்மிகள்) ஒரு தொகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு : 111000010001101 என்னும் ஈரிலக்க எண்ணை, 70215 என்னும் எண்மி எண்ணாகக் குறித்துக் காட்டலாம்.ஈரிலக்க எண்ணை எண்மி எண்ணாக மாற்றலாம்
— octal
2.
எட்டுத் துண்மிகளைக் (bits) கொண்ட எட்டில்
— octet
3.
சொல் அளவு எட்டு துண்மிகளைக் கொண்டது. பா. bit
— eight bit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4jwyh4t/
தமிழ்“எண்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4jwyh4t/APA
Oliyon Research. (2026). எண்மி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4jwyh4t/MLA
"எண்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4jwyh4t/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment