{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u4jwyh4t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u4jwyh4t/", "kind": "word", "headword": "எண்மி", "romanization": "eṇmi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.257277+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈரிலக்க இலக்கங்களின் (துண்மிகள்) ஒரு தொகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு : 111000010001101 என்னும் ஈரிலக்க எண்ணை, 70215 என்னும் எண்மி எண்ணாகக் குறித்துக் காட்டலாம்.ஈரிலக்க எண்ணை எண்மி எண்ணாக மாற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "octal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்ம"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1030"}, {"n": 2, "definition_ta": "எட்டுத் துண்மிகளைக் (bits) கொண்ட எட்டில்", "needs_definition": false, "gloss_en": "octet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1031"}, {"n": 3, "definition_ta": "சொல் அளவு எட்டு துண்மிகளைக் கொண்டது. பா. bit", "needs_definition": false, "gloss_en": "eight bit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 84"}]}}