தேடல் · Search: எண்ம
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
154 இல் 1–25 · 1–25 of 154
எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈ… — octal
எளிமை, சுலபம்
எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது — octoploid
கணிதர் ()
எட்டுமுகம் - குத்து விளக்கில் ஏற்றப்படும் தீபங்களின் எண்ணிக்கை.
பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம் உணர்வு ஆகிய எண்வகைச் செருக்கு
எட்டு முகங்களைக் கொண்ட பன்முகி — octohedron
இலக்கமுறை — digital, numerical
octal number
எண்ணை எழுத்தால் எழுதுதல்
எளியவன்
எண்ம எனக் குறிமுறையில் உள்ள இலக்கம். எடுத்துக்காட்டு : 0, 1, 2, 3, 4, 5, 6, 7 என்னும் எண்களில் ஒன்று — octal digit
octal digit
digit, octal
வானியலிலும் கடற்பயணத்திலும் பயன்படுத்தப்படும் அரைக்கால் வளாகம் 90° வரையில் கோண அளவுகளில் இருக்கும். இதன் செயற்கை வான்விளிம்பு குமிழில் வடிவில் இருக்கும் — octant
கணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் செய்வதற்கும் பயன்படும் சைகை — digital signal
ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்.இதில் ஒவ்வொரு இலக்கமும் குறிப்பிடும் எண் அளவு "8" என்னும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.எண்மி எண்களில் பயன்… — octal numeral
வானியலிலும் கடற்பயணத்திலும் பயன்படுத்தப்படும் அரைக்கால் வளாகம். 90 0 வரையில் கோண அளவுகளில் இருக்கும். இதன் செயற்கை வானவிவிம்பு குமிழில் வடிவில் இருக்கும் — Octant
octal dump
ஒரு கலப்பு எண்மி எண்ணில் முழுஎண் பகுதியைப் பின்னப் பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும் மூலப்புள்ளி, 72.24 என்ற எண்மி எண்ணில் எண்மி புள்ளி இரு எண்களுக்கு மிடையில் உள்ளது — octal point
எண்மிய முறையில் இயங்கும் பூட்டு
8 அடி எண்ணாகப் பயன்படும் எண்முறை — octal notation
numerical expression
octal notation; notation, octal
ஒத்த வேதியியற் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தனிமங்களின் அணு எண் படியான வரிசைப் பட்டியல் — periodic arrangement