கருவி

karuvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவி)
2.
(எ.கா) - வீடு கட்ட தச்சுக்கருவிகளும் பயனாகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவி)
3.
மேகம், கூட்டம் கவசம், ஆயுதம்,தொகுதி உபகரணம், யாழ், கைத்தாளம், கேடகம், சித்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 115)
4.
ஆயுதம், (குறள் 421); மூவகை ஆற்றலும் நால்வகை தந்திரங்களும், (குறள் 483); மனம், (குறள் 537); சாதனம், (குறள் 631,675).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 105)
5.
கரணம். மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என நான்கு இவற்றை மருவி வருவது ஆன்மா. இவ்வகக் கருவிகள் தமக்கு கீழுள்ளவற்றை நோக்கி அசத்தாயும் நிற்கும். ஆன்மாவோ அவ்வாறல்லாமல்,எப்பொழுதும் சித்தாய் நிற்கும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)
6.
ஒரு கணினி அமைப்பின் பகுதி — equipment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 542)
7.
சில கணினி அமைப்புகளில் உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர் — tool
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1463)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y96dqpef/

தமிழ்
“கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y96dqpef/
APA
Oliyon Research. (2026). கருவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/y96dqpef/
MLA
"கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y96dqpef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment