எறிபடை

eṟipaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(எறி+படை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எறிபடை)
2.
கைவிடுபடை
ஆன்றமை யெறிபடையழுவத்து ( கரன்வதை. 52).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எறிபடை)
3.
படைக்கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எறிபடை)
4.
எறியப்படும் அல்லது ஏவப்படும் கருவி அல்லது கருவித்தொகுதி அழிவை உண்டு பண்ண ஏவப்படுவது. வில், வேல், அம்பு, குண்டுகள், ஏவுகணைகள் முதலியவை எடுத்துக்காட்டுகள். வளைகுடாப்போரில் (1991) அமெரிக்க ஏவுகணை பேட்ரியட் ஈராக் ஏவுகணை ஸ்கட்டைத் (உருசியா உருவாக்கியது) தகர்த்தது. பா. rocket, satellite — missile
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 272)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5x8f8n88/

தமிழ்
“எறிபடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5x8f8n88/
APA
Oliyon Research. (2026). எறிபடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5x8f8n88/
MLA
"எறிபடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5x8f8n88/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment