தேடல் · Search: தனித்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
ரிஸ்க் risk meaning
சுருக்க நிரல் தொகுதி கணிப்பணி என்று பொருள்படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான எளிய நிரல்களின் அடிப்படையில்… — RISC
வெய்ஸ் veys meaning
விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அட… — WAIS
பற்தசை paṟtacai meaning
விலா எலும்புகளிலிருந்து அல்லது முள்ளெலும்புகளிலிருந்து, தனித்தனி துண்டுளாக கிளம்பும் பலதசைகளில் ஒன்று — serratus muscle
நானிலை nāṉilai meaning
வெப்பம், அழுத்தம் ஆகியவற்றின் தனித்தநிலை. இதில் இருபகுதி தொகுதியின் நான்கு நிலைகள் சமநிலையில் இருக்கும் — quadruple point
இடையம் iṭaiyam meaning
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
கொரியம் koriyam பெயர்ச்சொல் · Noun meaning
கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லிய…
கட்செவி kaṭcevi பெயர்ச்சொல் · Noun meaning
பாம்பு
தமியோர் tamiyōr பெயர்ச்சொல் · Noun meaning
தனித்து இருப்போர் — solitaire, hermit
பலபோகம் palapōkam பெயர்ச்சொல் · Noun meaning
பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம் — tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for…
அலகலகாக alakalakāka உரிச்சொல் · Expressive meaning
தனித்தனியாக
அரைப்பை araippai பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை. அல்குல்(திருப்பு.6)
தனிச்சி taṉicci பெயர்ச்சொல் · Noun meaning
கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள்
தனிநிலை taṉinilai பெயர்ச்சொல் · Noun meaning
ஆய்த எழுத்து
ஐயைந்து aiyaintu meaning
உயிரானதுமலவடிவில் மறைப்புறுவது. அப்பொழுது, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து அவத்தைகளும் அவ்வவற்றிற்குரிய கருவிகளோடு தனித்து இயங்கி ஏற்ற இறக்கம் பெறுதலே ஐய…
டிஎன்சி ṭieṉci meaning
நேரடி எண் கட்டுப்பாட்டு முறை என்ற இந்த முறையில் கணினி கட்டுப்பாட்டில் தொடர்ச்சியாக எண்களை செயலாக்கம் செய்வதற்குப் பதில் தனித்தனி தரவுகளில் தானியங்கி எந்திரக் கருவிகள் மூலம் கட்டுப்பாடு செய்… — DNC
துளைகள் tuḷaikaḷ meaning
குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றி விட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள் — perts
அன்டார் aṉṭār meaning
யூனிக்ஸ் இயக்கமுறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல் — untar
உயிரளவை uyiraḷavai meaning
தனித்தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறி வியல் . சில பாதுகாப்பு முறைகள் மற் றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது — biometrics
படகல்லி paṭakalli meaning
அவரையின் அல்லி. அவரை முதலிய பூக்களில் சமமற்ற 5 அல்லிகள் இருக்கும். இவற்றில் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்வி (ஸ்டாண்டர்ட் பெட்டல்). இது பக்கவாட்டில் காம்புள்ளவையும் சிறியவையுமான இரு அல்… — keel
வாழ்நாள் vāḻnāḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுள் - ஒருவர் வாழும் ஆயுட்காலம்
ஏகாந்தம் ēkāntam பெயர்ச்சொல் · Noun meaning
தனிமை
மாகண்டம் mākaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
அதிகண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்.
புலம்பல் pulampal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலி