அரைப்பை

araippai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை. அல்குல்(திருப்பு.6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரைப்பை)
2.
வளர்ச்சி பிறழ்வு, இதில் தேங்குபை தனித்தனியே கசிவு நாளத்துடன் இரு பகுதிகளாக அமைந்திருக்கும் அரைப்பை — hemibladder
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yx6zxgzf/

தமிழ்
“அரைப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx6zxgzf/
APA
Oliyon Research. (2026). அரைப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yx6zxgzf/
MLA
"அரைப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx6zxgzf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment