ஏகாந்தம்
ēkāntam
பொருள்கள் · Senses
1.
தனிமை
2.
ஒருவரும் இல்லாத இடம்; தனித்து இருக்கும் இடம்; தனியிடம்
3.
இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்?
4.
நிச்சயம்
5.
நாடிய ஒரே பொருள்
6.
தகுதியானது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mck9smm/
தமிழ்“ஏகாந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mck9smm/APA
Oliyon Research. (2026). ஏகாந்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mck9smm/MLA
"ஏகாந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mck9smm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment