கொரியம்

koriyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லியன் மக்கள் பேசுகின்றனர் (2010).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொரியம்)
2.
பெரும் மொழிக்குடும்பங்கள் எதிலும் சேராத தனித்து நிற்கும் மொழிகளில் ஒன்றாக மொழியியலாளர்களால் கருதப்படும் மொழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொரியம்)
3.
தமிழ் மொழியைப் போல ஒட்டுசொல் மொழி அமைப்பைக் (agglutinative morphology) கொண்ட மொழி. சொற்றொடர்கள், தமிழ் மொழி போன்ற எழுவாய்-பயன்நிலை-வினை (SOV) அமைப்பைக் கொண்ட மொழி (அதாவது வினை கடைசியாய் வரும் மொழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொரியம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ethtrbf8/

தமிழ்
“கொரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ethtrbf8/
APA
Oliyon Research. (2026). கொரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ethtrbf8/
MLA
"கொரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ethtrbf8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment