{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ethtrbf8/", "data": {"id": "ethtrbf8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ethtrbf8/", "kind": "word", "headword": "கொரியம்", "romanization": "koriyam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:11.485955+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லியன் மக்கள் பேசுகின்றனர் (2010).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொரியம்"}, {"n": 2, "definition_ta": "பெரும் மொழிக்குடும்பங்கள் எதிலும் சேராத தனித்து நிற்கும் மொழிகளில் ஒன்றாக மொழியியலாளர்களால் கருதப்படும் மொழி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொரியம்"}, {"n": 3, "definition_ta": "தமிழ் மொழியைப் போல ஒட்டுசொல் மொழி அமைப்பைக் (agglutinative morphology) கொண்ட மொழி. சொற்றொடர்கள், தமிழ் மொழி போன்ற எழுவாய்-பயன்நிலை-வினை (SOV) அமைப்பைக் கொண்ட மொழி (அதாவது வினை கடைசியாய் வரும் மொழி)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொரியம்"}]}}