புலம்பல்

pulampal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலம்பல்)
2.
தனிமை கூறுகை; துன்பத்தையும் வலியினையும் கூறி அரற்றல், அழுகைப் பாட்டு,
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலம்பல்)
3.
இரங்கல், ஒலித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
4.
தனிமை, அச்சம், நடுக்கம், குற்றம், வெறுப்பு, கடற்கரை, பிரிவு, வருத்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
5.
தனிமையுறல். (இது திருக்குறளில் வரும் 121-வது அதிகாரம். பெயர் நினைந்தவர் புலம்பல். தலைவன் பிரிந்திருக் கும் நிலையில் தலைவனும், தலைவியும் முன்பு பெற்ற இன்பத்தினை நினைந்து, தனித்திருந்து புலம்பும் பகுதி இது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/

தமிழ்
“புலம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/
APA
Oliyon Research. (2026). புலம்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/
MLA
"புலம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment