புலம்பல்
pulampal
பொருள்கள் · Senses
1.
ஒலி
2.
தனிமை கூறுகை; துன்பத்தையும் வலியினையும் கூறி அரற்றல், அழுகைப் பாட்டு,
3.
இரங்கல், ஒலித்தல்
4.
தனிமை, அச்சம், நடுக்கம், குற்றம், வெறுப்பு, கடற்கரை, பிரிவு, வருத்தம்
5.
தனிமையுறல். (இது திருக்குறளில் வரும் 121-வது அதிகாரம். பெயர் நினைந்தவர் புலம்பல். தலைவன் பிரிந்திருக் கும் நிலையில் தலைவனும், தலைவியும் முன்பு பெற்ற இன்பத்தினை நினைந்து, தனித்திருந்து புலம்பும் பகுதி இது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/
தமிழ்“புலம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/APA
Oliyon Research. (2026). புலம்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/MLA
"புலம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wjcxzwk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment