தேடல் · Search: கொல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கொழு koḻu similar
மழு, கலப்பை இரும்பு, கொழுப்பு
கோலா kōlā பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கோலி kōli பெயர்ச்சொல் · Noun similar
கண்ணாடியாலான சிறய உருண்டை, கிராமப்புற விளையாட்டுகளில் பயன்படும் — glass marble
கோளி kōḷi பெயர்ச்சொல் · Noun similar
கொள்வோன்
கோழி kōḻi பெயர்ச்சொல் · Noun similar
hen, fowl
ஆடு āṭu பெயர்ச்சொல் · Noun meaning
இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
தபு tapu வினைச்சொல் · Verb meaning
சாவு
ஓரி ōri பெயர்ச்சொல் · Noun meaning
ஒலிவாங்கி = microphone
பணை paṇai பெயர்ச்சொல் · Noun meaning
பருத்தல் — A peg to tie horse, anvil, miss, fat
இதை itai பெயர்ச்சொல் · Noun meaning
கப்பற்பாய்
அடல் aṭal meaning
போர்
கொலை kolai பெயர்ச்சொல் · Noun meaning
உயிர்வதை
அறம் aṟam பெயர்ச்சொல் · Noun meaning
தருமம். ()
காதல் kātal meaning
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
புனல் puṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஆறு, நீர்
நஞ்சு nañcu meaning
நச்சுப் பொருள் — poison
கூடம் kūṭam பெயர்ச்சொல் · Noun meaning
வீடுகளின் மையப் பகுதி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை — hall, any large room
உழுவை uḻuvai பெயர்ச்சொல் · Noun meaning
புலி
இயமம் iyamam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் முதல் படி — First step in Ashtanga Yoga, Speaks about Good Conduct in Life, Tells about the…
புனம் puṉam பெயர்ச்சொல் · Noun meaning
மலைச்சார்பான கொல்லை, வன்புலவகை
சரபம் carapam பெயர்ச்சொல் · Noun meaning
சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
தமகன் tamakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
புரம் puram பெயர்ச்சொல் · Noun meaning
முன் ()
நரகன் narakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நரகத்திலுள்ளோன்
செறல் ceṟal பெயர்ச்சொல் · Noun meaning
கோபம்