சரபம்
carapam
பொருள்கள் · Senses
1.
சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
2.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
3.
விட்டில்
4.
ஒட்டகம்
5.
வரையாடு
6.
குறும்பாடு
7.
எண்கால் பறவை, மலையாடு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/
தமிழ்“சரபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/APA
Oliyon Research. (2026). சரபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/MLA
"சரபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment