சரபம்

carapam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
2.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
3.
விட்டில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
4.
ஒட்டகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
5.
வரையாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
6.
குறும்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரபம்)
7.
எண்கால் பறவை, மலையாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 169)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/

தமிழ்
“சரபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/
APA
Oliyon Research. (2026). சரபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/
MLA
"சரபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cwempg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment