தேடல் · Search: கொல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கொல் kol வினைச்சொல் · Verb
* - கொல் = கொல்லு = கொல்ல = கொன்னு
கொல்ல kolla prefix
நெருக்க வருத்த, (குறள் 1078).
கொல்லா kollā பெயர்ச்சொல் · Noun prefix
நாயுடு, நாயக்கர் இனக்குழுவில் உள்ள தெலுங்கு சாதியின் பெயர்
கொல்லி kolli பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு பண் — a systematic tune or melody (paN)
கொல்லை kollai பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டின் பின்புறம் — back portion of the house, toilet (facetious), especially since toilets were lo…
கொல்லது kollatu prefix
கொலை புரியாது, (குறள் 256).
கொல்லன் kollaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருமான் - இரும்பைக் காய்ச்சி அடித்து பொருட்கள் செய்யும் தொழிலாளி
கொல்லமா kollamā பெயர்ச்சொல் · Noun prefix
கொட்டை முந்திரிமரம்
கொல்லமை kollamai prefix
கொலை செய்யாமை, (குறள் 254, 321, 323, 324, 325, 326).
கொல்லர் kollar பெயர்ச்சொல் · Noun prefix
இரும்பு, தங்கம் போன்ற உலோகங்களைக் கொண்டு பொருட்கள் செய்யும் ஒரு கைவினைஞர்.
கொல்லறு kollaṟu பெயர்ச்சொல் · Noun prefix
trowel; mason's trowel; pointing trowel
கொல்லான் kollāṉ prefix
கொலை செய்யா
கொல்லாமை kollāmai பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்க்கொலை செய்யாமை
கொல்லும் kollum prefix
கெடுக்கும், (குறள் 304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (குறள் 305); கைகளை வாட்டி வருத்தும், (குறள் 879).
கொல்லுலை kollulai பெயர்ச்சொல் · Noun prefix
கொல்லனின் உலைக்கூடம்
கொல்லைமை kollaimai பெயர்ச்சொல் · Noun prefix
வரம்புகடந்து நடத்தல்
கொல்லிமலை kollimalai பெயர்ச்சொல் · Noun prefix
இந்தியாவில் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மலை — a hill in Tiruchirapalli in Tamil Nadu
கொல்லுதல் kollutal வினைச்சொல் · Verb prefix
வதைத்தல்
கொல்லெனல் kolleṉal பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் ஒலிக்குறிப்பு
கொல் மரபணு kol marapaṇu prefix
மாற்றமடைந்த இணைமாற்று. தானுள்ள உயிரைக் கொல்வது — lethal gene
கொல்லன்பகை kollaṉpakai பெயர்ச்சொல் · Noun prefix
அஞ்சன நஞ்சு
கொல்லமிளகு kollamiḷaku பெயர்ச்சொல் · Noun prefix
மிளகாய்வகை
கொல்லானேஸ் kollāṉēs prefix
எலும்புப் புரதம் சிதைவதற்காக அதன் மீது செயற்படுகிற ஒரு செரிமானப் பொருள் — collagenase
கொல்லிச்சி kollicci பெயர்ச்சொல் · Noun prefix
கொல்லச் சாதிப்பெண்
கொல்லிவாடி kollivāṭi பெயர்ச்சொல் · Noun prefix
பாலை யாழ்த்திறவகை