கொல்லை

kollai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீட்டின் பின்புறம் — back portion of the house, toilet (facetious), especially since toilets were located behind houses, stub; stake; block; log
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொல்லை)
2.
கக்கூஸ், கழிவறை (மங்கல வழக்கு)
நான் அவசரமா கொல்லைக்குப் போய்ட்டு இருக்கேன்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொல்லை)
3.
மரக்கட்டை
கொல்லை யிரும் புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடியார், 178)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொல்லை)
4.
தோட்டம், புறக் டை, புன்செய், தினைப்புனம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jztb2rj7/

தமிழ்
“கொல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztb2rj7/
APA
Oliyon Research. (2026). கொல்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jztb2rj7/
MLA
"கொல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztb2rj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment