உழுவை
uḻuvai
பொருள்கள் · Senses
1.
புலி
2.
வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி
உழுவை. . . இருந்த தொத்தான் (சீவக 2469)
3.
கடல்மீன் வகை
4.
நன்னீர் மீன் வகை; நல்லதண்ணுழவை
5.
குண்டலவுழுவை
6.
தும்பிலி என்ற கடல்மீன்
7.
பெருமை
8.
மீன்வகை
9.
புலி எ-டு கொல்லரி உழுவை நாகம் (சிசி பப 86).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecpfdkk8/
தமிழ்“உழுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecpfdkk8/APA
Oliyon Research. (2026). உழுவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ecpfdkk8/MLA
"உழுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecpfdkk8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment