பணை

paṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருத்தல் — A peg to tie horse, anvil, miss, fat
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
2.
பிழைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
3.
பழனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
4.
முரசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
5.
மரக்கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
6.
வரிசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
7.
புரவியின் பந்தி (குதிரை அணிவகுப்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
8.
குதிரை கட்டும் முளை ("பணை முனிந்து கால் இயல் புரவி ஆலும்" -புறநானூறு 178)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
9.
கொல்லன் பட்டடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
10.
பிழைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
11.
பெருப்பு = பெருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணை)
12.
அரசமரம், பருமை, மரக்கொம்பு, பறை, மிகுதி, மூங்கில், வயல், பந்தி, குதிரை யானை தங்குமிடம், மருதநிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gchyhhj7/

தமிழ்
“பணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gchyhhj7/
APA
Oliyon Research. (2026). பணை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gchyhhj7/
MLA
"பணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gchyhhj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment